வாசகர்களுக்குவிண்ணப்பம்

சிலதவிர்க்கமுடியாதகாரணங்களினால் பலகாலமாக‘மனிதத்தில்’கட்டுரைகள் தொடராகவெளிவரமுடியாதிருந்தது.; அடுத்தடுத்துவெளிநாட்டுபயணங்கள் மேற்கொள்ளவேண்டியநிலைமைஅதற்கானகாரணங்களில் ஒன்றாகும். இவற்றைஓரளவுக்குசரிசெய்துஒருபுதியஅத்தியாயமாக‘மனிதம்’மலரமுயற்சிகள் எடுத்துவருகின்றோம். இவ்வளவுகாலமாகவெளிவந்தகட்டுரைகள் பலபுதியவிடயங்களைஉள்ளடக்கிபுதுமையானகருத்துக்களைமுன்வைத்துமக்கள் விழிப்புணர்வுக்குஏற்றவகையில் கொடுக்கப்பட்டிருந்ததைஅறிவீர்கள். ஆன்மீகமும் ஒழுக்கமும் : … Continue reading வாசகர்களுக்குவிண்ணப்பம்